Kathambari Novels அபத்தமா? ஆபத்தா? உலகம், வருடம் 2043!! “ஐயோ!” என்ற அலறலுடன் தரையில் வீழ்ந்தாள் ஹீரா! விழுந்தவள் தூக்கத்திலிருந்து பட்டென்று கண் திறந்தாள்! கண்டது கனவுதான்! தெளிவாகவே தெரிந்தது!! கனவின் பயத்தில் அரும்பியிருந்த வியர்வையைத் துடைத்து கட்டிலில் ஏறி அமர்ந்தாள். ‘ஏன் இப்படி ஒரு கனவு?’ என்று குழம்பினாள். எழுந்து தண்ணீர் குடித்து வந்து நேரத்தைப் பார்க்க, ஐந்து என்று அலைபேசி காட்டியது. திரும்ப உறக்கம் வரும் போல் தெரியவில்லை! ஏன் இந்தக் கனவு? –
சிறுகதைகள்
Kathambari Novels நடிகனின் கேள்விகள் “உனக்கெல்லாம் எந்த மூவி சான்ஸ்ம் இனி வராது பிரசாத். முட்டாள்தனமா பேசிட்டு வந்திருக்கடா” – யூடியூப்ல் வந்திருந்த பிரசாத்தின் ஒரு பேட்டியைப் பார்த்துவிட்டு மனோகர் இப்படிக் கத்தினான். பிரசாத்… முழுப்பெயர் லக்ஷ்மிபிரசாத்… வளர்ந்து வரும் திரைப்பட நடிகன். நடிப்பு அவனுக்குப் பிடித்தமான ஒன்று. அவனது படப்பிடிப்பு நாள், இடம், மற்ற விவரங்களைப் பார்த்துக் கொள்பவன்தான் மனோகர். ‘மேனேஜர்’ வேலைதான் மனோகருடையது. இருந்தாலும், ‘வாடா, போடா’ என்று பிரசாத்திடம் உரிமையோடு பேசுவான். பிரசாத்
நடிகனின் கேள்விகள் Read More »
Kathambari Novels விமானத்தில் ஒரு சமாதானம் சென்னையிலிருந்து திருச்சிராப்பள்ளி செல்லும் விமானம் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தது. இரவு எட்டரை. ஓடுதளம் தொண்ணூறு சதவீதம் இருளாகவும், அங்கங்கே சிகப்பு, நீளம், மஞ்சள், வெள்ளை, பச்சை வண்ண சிறிய விளக்குகள் என்றும் இருந்தது. விமானத்திற்குள் ‘எல்இடி’ விளக்குகள் பளிச்சென்ற ஒளி பாய்ச்சின. பயணத் தூரம் குறைவு என்பதால் இருபுறமும் இரண்டு இருக்கைகள் மட்டும் கொண்ட சிறிய விமானம். பயணிகள் வரிசையாக ஏறிக் கொண்டிருந்தனர். அவர்களில் நிறைய தமிழ் முகங்கள் தெரிந்தன.
விமானத்தில் ஒரு சமாதானம் Read More »
Kathambari Novels புன்னகையா? புறக்கணிப்பா? அன்று வாரத்தின் மத்தியில் ஒரு நாள். வார இறுதியோ, விடுமுறை தினமோ இல்லை என்பதால் பெரிதாக மக்கள் கூட்டம் இல்லை. வெள்ளை வேட்டி, கருப்புச் சட்டை சகிதமாக நான் உள்ளே வரும்போது மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் இப்படித்தான் இருந்தது. இங்கே ஊட்டி மலை ரயிலில் பயணிக்க வந்திருக்கின்றேன். இரண்டாம் வகுப்பிற்கானப் பயணச்சீட்டு முன்பதிவு செய்திருக்கிறேன்! இப்படி நான் முன்பதிவு செய்யாமல் வந்திருந்தால், இதோ மற்றவர்களைப் போல் வரிசையில் நின்றிருக்க வேண்டும். வரிசையில்
புன்னகையா? புறக்கணிப்பா? Read More »
அடுக்களை அமானுஷ்யம்
செல்வம், பவித்ரா திருமணம் நடந்து இருபது நாள்களே ஆகின்றது. இவர்கள் கல்யாணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு, நடத்தப்பட்டிருந்தது. திருமணக் கொண்டாட்டங்கள் முடிந்து மூன்று நாட்களுக்கு முன், இங்கே தனிக்குடித்தனம் வந்திருக்கிறார்கள்.மேலும் வாசிக்க
அடுக்களை அமானுஷ்யம் Read More »
யோசிப்பார்களா?!
ஆனந்தி, நடிப்பின்மீது ஆர்வமுள்ள பெண். சில தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் சிறிய வேடங்களில் தோன்றியும் இருக்கிறாள். ஆனால் முக்கிய கதாபாத்திர வாய்ப்பு இதுவரை மேலும் வாசிக்க