Kathambari Novels
மெட்ராஸ் மேட்னி
ஒரு வயதான அறிவியல் கதை எழுத்தாளர், சாதாரண மனிதர்களைப் பற்றிய கதையை எழுத முயற்சியாய் ஒரு ஆட்டோ ஓட்டுநரின் வாழ்க்கையை எழுத ஆரம்பிக்கிறார். அப்படித்தான் கதை ஆரம்பிக்கும்.
ஒரு நடுத்தர வர்க்கத்திற்கும் கீழே வாழும் ஒரு குடும்பம். எளிமையான… அதேசமயம் அழுத்தமான காட்சிகள், மிகைப்படுத்தப்படாத கதாபாத்திரங்கள்னு நல்லா இருந்தது. சில இடங்கள் கதைக்கு ஒட்டாத மாதிரியும் இருந்தது.
ஆரம்பம்–முடிவு என்ற கட்டமைப்பில்லாமல், ஒருவரின் வாழ்க்கையில் பாதியில் நுழைந்து, பாதியிலே வெளியே வந்ததுபோல் ஒரு உணர்வு ஏற்படுத்தும் படம் இது. ரோஷினி நடிப்பு நல்லா இருந்தது.
தளம் – அமேசான்.

