Kathambari Novels
லாக்அவுட்
Logout – 2025 (Digital Age Film)
ஒரு மில்லியன் ஃபாலோவ்ர்ஸ் சேர்ப்பதில் கடும் மும்முரத்துடன் இருக்கும்ஒரு இளைஞனை மையமாகக் கொண்ட கதை. அந்த இலக்கை நெருங்கும் போது, அதே இலக்கை நோக்கிச் செல்லும் மற்றொரு பெண்ணுடன் கடுமையான போட்டியில் ஈடுபடுகிறான். இப்படித்தான் கதை தொடங்கும்.
ஆனா கொஞ்ச நேரத்திலேயே கதை மாறிடும். ஒரு அறை, ஒரு சிஸ்டம், ஒரு போன், கொஞ்சம் வெளிச்சம்—இதுக்குள்ளதான் முழு படமும் இருக்கும்!
அது கொஞ்சமும் போரிங்கா இல்லை. நல்ல விறுவிறுப்பாவே கதை போகும். இளைஞனா நடிச்ச அந்தப் பையனோட(Babil Khan) நடிப்பு ரொம்ப நல்லா இருந்தது! திரில்லர் மாதிரி போனாலும், ஒரு எமோஷனல் லேயர் இருக்கும்.
தளம்: Zee

