அத்தியாயம் – 1
தமிழகமெங்கும் கிளைகளைப் பரப்பிக் கொண்டிருந்த ஒரு அலைபேசி சேவை நிறுவனம், தங்களது அடுத்தக் கிளையை அந்தக் கிராமத்தில் நிறுவியிருந்தது …
அத்தியாயம் – 2
“ராசு… ராசு” என்று அந்தத் தெருவில் ஓடி வந்த கொடிமலர், அவனருகில் சென்று விடுவோம் என்று தெரிந்ததும், “தங்கராசு” என்று அழைப்பை மாற்றிக் கொண்டாள் …
அத்தியாயம் – 3
தங்கராசு பேசியதைக் கேட்டதும் மலர், “இப்படி வெள்ளனையே வீட்டு வாசல்ல, வித்தாரமா வேட்டி கட்டி வந்து நின்னுக்கிட்டு விஸ்தாரமா பேசிறீக. செரியான வெவரம் இல்லாதவுகளா?” …
அத்தியாயம் – 4
மலர் நின்ற தோரணை, வெளியே வந்த அஞ்சுதத்திற்கு ஆச்சரியத்தை தந்தது. சற்று நேரத்திற்கு முன் கிழவிகள் சொன்ன மாதிரி இவளுக்கும் தங்கராசுமீது …
அத்தியாயம் – 5
வீட்டுத் திண்ணையில் கிழவிகள் கால்நீட்டி அமர்ந்திருந்தனர். அவர்கள் பேரன் வயர் கட்டிலில் வானத்தைப் பார்த்தபடி படுத்திருந்தான். “லே, சூதானமா நடந்துக்கோ. அம்மைக்கு …
அத்தியாயம் – 6
ஒரு நாள் கழித்து. செல்லதுரை கடைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார். “அப்பா, இன்னிக்கி சினிமாவுக்கு போனும்” என்று சொல்லிக் கொண்டு வந்து …

error: Content is protected !!
Scroll to Top